உலகம்

இலங்கையை துண்டு துண்டுகளாக பிரிக்க விட மாட்டோம் - மகிந்த ராஜபக்ச

இலங்கையை துண்டு துண்டுகளாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறினார்.

தந்தி டிவி

இலங்கையை துண்டு துண்டுகளாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறினார். இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சவுக்காக, குருநாகல் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இலங்கையை துண்டு துண்டுகளாக பிரிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருப்பதாக குற்றம் சாட்டினார். நாட்டை பிளவுபடுத்தும் இந்த சூழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம் என்றும் மகிந்த ராஜபக்ச கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்