உலகம்

Maharashtra | திடீரென உரசி கொண்ட 2 விமானங்களால் பரபரப்பு.. உள்ளே அலறிய பயணிகள்

திடீரென உரசி கொண்ட 2 விமானங்களால் பரபரப்பு..

thanthitv

2 விமானங்களின் இறக்கைகள் உரசியதால் விமான நிலையத்தில் பரபரப்பு மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்களின் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு வந்திறங்கிய இண்டிகோ விமானத்தின் இறக்கை, மும்பையிலிருந்து கோவை செல்ல தயாராக இருந்த, ஏர் இந்தியா விமானத்தின் இறக்கையின் மீது உரசியது. இதனால், ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை சேதமடைந்தது. உடனே இரு விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். மேலும், சேதம் அடைந்த விமானத்தில், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா