உலகம்

Madagascar | நாட்டை விட்டு ஓடிய அதிபர்.. அமலுக்கு வந்த ராணுவ ஆட்சி - உச்சகட்ட பரபரப்பு

தந்தி டிவி

மடகாஸ்கர் நாட்டில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. ஊழல், வறுமை, தண்ணீர், மின்சாரம் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அந்நாட்டு அதிபர் ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். இந்நிலையில், புதிய இராணுவத் தலைவர் கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, ராணுவ ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Breaking | KN Nehru Case | TN Govt | ``ஆதாரங்களுடன் கடிதம் எழுதியும் பாதுகாத்தது திமுக அரசு..’’

Vande Mataram | India | முதல் முறையாக 'வந்தே மாதரம்'.. ரெடியாகும் இந்தியாவின் உச்சபட்ச ஹாட்ஸ்பாட்

Thiruchendur Temple Timings Change | திருச்செந்தூர் கோயிலில் மீண்டும் மாற்றம்

MBBS Rank List | MBBS,BDS தரவரிசை பட்டியல் வெளியீடு..சுடச்சுட அமைச்சர் கொடுத்த அப்டேட்

Breaking | CM Vijay | TN Govt | நேரடியாக கையில் எடுத்த CM விஜய் | வெளியான அறிவிப்பு