உலகம்

லண்டன் குதிரைப் பந்தய தொடர் - "பே பிரிட்ஜ்" குதிரை வெற்றி...

தந்தி டிவி

லண்டன் குதிரைப் பந்தய தொடர் - "பே பிரிட்ஜ்" குதிரை வெற்றி...

லண்டன் குதிரைப் பந்தய தொடரில் bay bridge குதிரை வெற்றி பெற்றது.

அஸ்காட் நகரில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் பல்வேறு முன்னணி குதிரைகள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தன.

இதில் பந்தய தூரத்தை 2 நிமிடம் 9 வினாடிகளில் கடந்து bay bridge குதிரை முதலிடம் பிடித்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி குதிரை பேயிட் ( Baaeed), தனது கடைசி போட்டியில் நான்காம் இடத்தையே பிடித்தது.

குதிரைப் பந்தயத்தை இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மனைவி கேமிலா கண்டுகளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்