ஸ்பெயினின் ஒவியெடோ நகரில் நடைபெற்ற விழாவில், கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, மற்றும் புகழ்பெற்ற பாடகி பாட்டி ஸ்மித் உள்ளிட்ட 8 பேருக்கு மதிப்புமிக்க 'பிரின்சஸ் ஆஃப் அஸ்துரியாஸ்' விருது வழங்கப்பட்டது..
உலக கால்பந்து வரலாற்றில் 48 பட்டங்களைக் குவித்து சாதனை படைத்துள்ள லியோனல் மெஸ்சி இந்த ஆண்டுக்கான விருதைப் பெற்றுள்ளார்..