உலகம்

ஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ், 22 வாரங்கள் வரையிலான கருவை, கலைக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், கருகலைப்பிற்கு அனுமதி வழங்கும் ஐந்தாவது மாகாணம் குயின்ஸ்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்