உலகம்

வெடித்த ஜெனரேட்டர் அடுத்த நொடியே வெடித்து சிதறிய கார்கள்.. - திக்..திக்..காட்சி

தந்தி டிவி

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஜெனரேட்டர் வெடித்துச் சிதறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஹம்ரா பகுதியில் அடுக்குமாடி வளாகத்தின் மேல் இருந்த ஜெனரேட்டர் திடீரென வெடித்துச் சிதறியது. அப்போது ஏற்பட்ட தீ, அருகில் இருந்த வாகன நிறுத்துமிடத்திற்கு பரவியதில் அங்கிருந்த கார்களும் வெடித்துச் சிதறி எரியத் தொடங்கின. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்த நிலையில் ஏராளமான கார்கள் தீயில் உருக்குலைந்தன. தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்