உலகம்

பிலிப்பைன்சில் உள்ள தீவில் நிலச்சரிவு - பேருந்தில் இருந்தபடி படம் பிடித்த பயணி

பாறைகளும் மரங்களும் சரிந்து விழும் காட்சி

தந்தி டிவி
பிலிப்பைன்சின் லுசோன் தீவில் உள்ள பென்குவெட் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதை அந்த வழியாக சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பிலிப்பைன்சில் கடந்த செப்டம்பர் மாதம், நிலச்சரிவு மற்றும் புயலுக்கு 60 பேர் பலியான நிலையில், தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வேருடன் மரங்கள் சரிந்து விழும் காட்சிகளும் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழும் காட்சிகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்

Kollathur | கொளத்தூர் தொகுதி EVM.. திமுக புகார் உண்மையா? - தேர்தல் அதிகாரியே விளக்கம்

Breaking | Palani Temple | உலுக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம் | CBCID அடுத்த திட்டம் இதுதானா