Kuwait Airport | Iran Israel War | ஈரான் தாக்குதல்.. பற்றி எரிந்த குவைத் ஏர்போர்ட்
ஈரான் தாக்குதல்.. பற்றி எரிந்த குவைத் ஏர்போர்ட்
thanthitv
ஈரான் தாக்குதல்.. பற்றி எரிந்த குவைத் ஏர்போர்ட் குவைத் விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் மீது, ஈரான் அதிரடி ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.