உலகம்

கொல்கத்தா மைதானத்திற்குள் பாட்டில்களை எறிந்த கால்பந்து ரசிகர்கள்

தந்தி டிவி

கொல்கத்தா மைதானத்திற்குள் பாட்டில்களை எறிந்த கால்பந்து ரசிகர்கள்

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் முகமெதன் எஸ்.சி (Mohammedan SC )அணி ரசிகர்கள், கேரளா பிளாஸ்டர்ஸ் (kerala blasters) அணியின் ரசிகர்களை நோக்கி பாட்டில்கள் மற்றும் காலணிகளை வீசியதால் சலசலப்பு ஏற்பட்டது. தங்கள் அணிக்கு பெனால்டி கொடுக்கப்படாதபோது முகமெதன் எஸ்.சி அணி ரசிகர்கள் மைதானத்திற்குள் பாட்டில்களை வீசினர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. போட்டியின் முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், ஆத்திரத்தில் அந்த அணி ரசிகர்களை நோக்கி முகமெதன் எஸ்.சி அணி ரசிகர்கள் பாட்டில்களை எறிந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்