உலகம்

North Korea | Kim Jong Un | முடிவெடுத்த கிம் - இன்னும் 5 ஆண்டுகளில்..

இன்னும் 5 ஆண்டுகளில்..

thanthitv

North Korea | Kim Jong Un | முடிவெடுத்த கிம் - இன்னும் 5 ஆண்டுகளில்.. #NorthKorea #KimJongUn #thanthitv 5 ஆண்டுகளில் வடகொரியா அசுர வளர்ச்சி பெறும்- கிம் நம்பிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் வடகொரியா அசுர வளர்ச்சியடையும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டில் பேசிய அவர், அடுத்த 5 ஆண்டுக்கான செயல் திட்டத்தை வெளியிட்டார். முன்னதாக கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங்குக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டது. ஏற்கெனவே கட்சியின் துணை இயக்குநராக இருந்த அவர், தற்போது இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு

🔴LIVE : V. K. Sasikala | சசிகலாவின் புதிய கட்சி? | Election2026

BREAKING || "அனைவரும் ஓட்டு போடுவது கட்டாயம்..?" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Breaking || தமிழக காவல்துறையில் மெகா அப்டேட்