உலகம்

தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை ரஷ்ய அமைச்சருக்கு காட்டி அலறவிட்ட கிம் ஜாங் உன்.. வட கொரியாவின் வெற்றி நாள் கொண்டாட்டம்

தந்தி டிவி

வட கொரியா சென்றுள்ள ரஷ்ய அமைச்சருக்கு, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், ராணுவ ஆயுதங்களை காட்சிப்படுத்தி உள்ளார். கொரியப் போர் நிறைவடைந்ததன் நினைவை, வட கொரியா வெற்றி நாளாக கொண்டாடி வருகிறது. பியாங்யாங்கில் நடைபெற்ற இதன் 70ஆம் ஆண்டு விழாவில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி சொய்கு மற்றும் சீன பிரதிநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தடை செய்யப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட, ராணுவ ஆயுதங்களையும் வாகனங்களையும் அதிபர் கிம் ஜாங் உன் காட்சிப்படுத்தினார்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்