உலகம்

கிம் ஜாங் உன் பொறுப்பேற்று 9ஆண்டுகள் நிறைவு - புகைப்படக் கண்காட்சி திறப்பு

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக அவரின் புகைப்படக் கண்காட்சியானது நேற்று திறந்து வைக்கப்பட்டது.

தந்தி டிவி

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக அவரின் புகைப்படக் கண்காட்சியானது நேற்று திறந்து வைக்கப்பட்டது. பியோங் யாங்கில் உள்ள அரண்மனையில் நடைபெற்ற கண்காட்சியின் தொடக்க விழாவில், அந்நாட்டின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில், கிம் ஜாங் உன் கூட்டங்கள் மற்றும் கள ஆய்வுகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்