உலகம்

காத்மாண்டுவில் 69வது குடியரசு தின கொண்டாட்டம் : முப்படைகளின் அணிவகுப்பு

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அந்நாட்டின் 69வது குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அந்நாட்டின் 69வது குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி, அதிபர் பிந்தியா தேவி பந்தாரி, துணை அதிபர் நந்தா பகதூர் புன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற பாரம்பரிய மற்றும் கலாச்சார நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை