உலகம்

கர்தார்பூர்: புனித பயணிகளிடம் கட்டணம் - பாகிஸ்தான் திட்டம்

கர்தார்பூர் செல்லும் புனித பயணிகளிடம் ஆயிரத்து 500 ரூபாய்வரை கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி
கர்தார்பூர் செல்லும் புனித பயணிகளிடம் ஆயிரத்து 500 ரூபாய்வரை கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் நினைவிடம் பாகிஸ்தான் பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை கொண்டாட ஏராளமான புனித பயணிகள் பாகிஸ்தான் சென்று வரும் நிலையில், இந்த ஆண்டு புனித பயணிகளுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த நிலையில், நாளை கர்தார்பூர் சாலை திறக்கப்பட உள்ள நிலையில், புனித பயணிகளிடம் சுமார் ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tanisq Robbery Update|முகத்தில் கருப்பு துணி..ரெட் டீ-சர்ட்.. நிஷாந்தை பார்த்ததும் வந்த திகில் ஃபீல்

GoldPrice | GoldToday | TodayGoldPrice | இன்ப அதிர்ச்சி.. 1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது தங்கம் விலை

Gold Rate | வாயை பிளக்க வைத்த தங்கம் விலை சரிவு.. இது தொடருமா?

Miniter Anand | Delhi | நாளை டெல்லி செல்கிறார் Min.ஆனந்த்.. இதுதான் காரணமா?

Periyar Arivulagam | பெரியார் அறிவுலகம் முறைகேடு.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்