உலகம்

இஸ்ரேல் நகரங்கள் மீது காசா தீவிரவாதிகள் பதில் தாக்குதல் : தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

பாலஸ்தீனத்தில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு, காசா தீவிரவாத அமைப்பு எதிர்தாக்குதல் நடத்தி உள்ளது.

தந்தி டிவி
பாலஸ்தீனத்தில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு, காசா தீவிரவாத அமைப்பு எதிர்தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல்களில் சிக்கி 23 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இஸ்லாமிக் ஜிகாத் கமாண்டர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேல் மீது, காசா தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். அந்த ராக்கெட்டை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் சுட்டு வீழ்த்தியுள்ளது. இஸ்ரேல் நகரங்கள் மீது நடத்தும் ராக்கெட் தாக்குதல் வீடியோவை, காசா தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

Pralhad Joshi | NEET | MBBS | CJP | புதிய கல்வி அமைச்சர் நியமனம்

CJP Protest | Delhi | முடிவுக்கு வந்தது போராட்டம் | தலைநகரின் தற்போதைய நிலை?

Sonam Wangchuk | "ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி | அடுத்து இதை செய்யணும்.." | வாங்சுக் சொன்ன செய்தி

Rahul Gandhi | CJP Protest | "PM மோடி மன்னிப்பு கேட்கணும்.. வன்முறைக்கு அமித்ஷா தான் காரணம்.."

CJP | NEET | தோளில் தூக்கி வைத்து கொண்டாட்டம்.. அடியோடு மாறிய ஜந்தர் மந்தர்