உலகம்

திருமணத்தை உறுதி செய்த ஜஸ்டின் பீபர்

பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபர், அமெரிக்க மாடல் அழகியான ஹெய்லி பால்ட்வின்னை திருமணம் செய்ய போவதை உறுதி செய்துள்ளார்.

தந்தி டிவி
பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபர், அமெரிக்க மாடல் அழகியான ஹெய்லி பால்ட்வின்னை திருமணம் செய்ய போவதை உறுதி செய்துள்ளார். 24 வயதான கனடா நாட்டை சேர்ந்த ஜஸ்டின் தனது 13 வயதிலேயே இசை உலகில் தனக்கென்று தனி இடத்தை உறுதி செய்தவர். இவருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஸ்டிபென் பால்ட்வினின் மகளான ஹெய்லிக்கு கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக பேசபட்டு வந்த நிலையில், தங்கள் திருமணத்தை இருவரும் சமுக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளனர். ஹெய்லியுடனான புகைப்படத்தை பதிவேற்றி எனது மனைவி அருமையானவர் என்று ஜஸ்டினும், இன்ஸ்டாவில் தனது பெயரை ஹெய்லி பீபர் என்று மாற்றி ஹெய்லியும் திருமணத்தை உறுதி செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி