உலகம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி - பாதிப்பைவிட பயன்கள் அதிகமாக உள்ளது

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி - பாதிப்பைவிட பயன்கள் அதிகமாக உள்ளது

தந்தி டிவி

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி - பாதிப்பைவிட பயன்கள் அதிகமாக உள்ளது

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசியை மீண்டும் மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களின் இரத்தத்தில் உறைவு ஏற்படுவதாக கூறி கடந்த 14-ம் தேதி ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை செலுத்தும் பணி அமெரிக்காவில் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வதால் நேரிடுகிற பக்க விளைவுகளைவிட கிடைக்கிற பயன்கள் அதிகமாக உள்ளது எனக் கூறி அந்நாட்டு சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்