உலகம்

"கடிதம் போடுவதை விட்டுவிட்டு நேரில் சந்திக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தந்தி டிவி

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களின் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை