உலகம்

காதலிக்க பெண் தேவை - காதலியாக தேர்வு செய்யப்பட்டால் நிலவுக்கு செல்ல வாய்ப்பு : ஜப்பான் தொழிலதிபர் நூதன விளம்பரம்

ஐப்பான் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் YUSAKU MAEZAWA , காதலிக்க பெண் தேவை என்று நூதன முறையில் இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

தந்தி டிவி
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, 44 வயதான YUSAKU MAEZAWA தன்னை காதலிக்கும் பெண்ணுக்கு , நிலவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார். 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் , தங்கள் புகைப்படங்களை தனது மின்னஞ்சலுக்கு வருகிற 17ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். YUSAKU MAEZAWA இரண்டு காதலிகளை பிரிந்து தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு மூன்று குழந்தைகளும் உண்டு. பல பெண்களும் MAEZAWAவின் மின்னஞ்சலுக்கு , தங்கள் புகைப்படங்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. YUSAKU MAEZAWA 2023ஆம் ஆண்டு தனியார் விண்கலம் மூலம் நிலவுக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்