உலகம்

பவழ மல்லி பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பான் பெண்கள்

பவழ மல்லி பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பான் பெண்கள்

thanthitv

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 31-வது 'நமாஸ்தே இந்தியா' கலாச்சார விழாவில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண்கள் 'பவழ மல்லி' பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரு நாடுகளின் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில், இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தன.

ஆசிய விளையாட்டு போட்டி - வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்

India Seized Iran Ship | ஈரானிய படகை அலறவிட்ட இந்திய படை.. Gun பாயிண்டில் 5 பாகிஸ்தானியர்கள்

Gold Price Today| வெளியானது இன்றைய தங்கம் விலை நிலவரம் - வாரத்தின் மத்தியில் காட்டும் சிக்னல்

Gem Veeramani Case``எனது மகள் உயிரே போச்சு’’ - ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த அதிர்ச்சி.. இறுகும் பிடி

CM Vijay Campaign தாராபுரம் வரும் CM விஜய் - அவர் பாதுகாப்புக்காக இறங்கி அலசும் ஸ்பெஷல் டீம்