உலகம்

ரயிலில் ஏறிய 'ஜாம்பிகள்'... மரண பயத்தில் அலறிய பயணிகள்

தந்தி டிவி

ரயிலில் ஏறிய 'ஜாம்பிகள்'... மரண பயத்தில் அலறிய பயணிகள்

ஜப்பானில் ஹாலோவீன் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக புல்லட் ரயிலில் ஜாம்பி வேடமிட்டவர்கள் ஏறினர். தனியார் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிலையில், ஜாம்பிகளைக் கண்டு ரயிலில் பயணித்தவர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த பின்னர், ரயில் பயணிகள் உற்சாகம் அடைந்து ஜாம்பிகளின் செயல்களைக் கண்டுரசித்தனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’