உலகம்

Japan | Bavi | ஜப்பானை கலங்கடிக்கும் 'பாவி' புயல் - ஹைவார்னிங் கொடுத்த அரசு

ஜப்பானை கலங்கடிக்கும் 'பாவி' புயல் - ஹைவார்னிங் கொடுத்த அரசு

thanthitv

Japan | Bavi | ஜப்பானை கலங்கடிக்கும் 'பாவி' புயல் - ஹைவார்னிங் கொடுத்த அரசு

புயல் காரணமாக ஜப்பானின் இஷிகாகி விமான நிலையம் மூடல் ​ ​ஜப்பானின் தெற்கு தீவான இஷிகாகியை (Ishigaki) நோக்கி 'பாவி' (Bavi) எனப்படும் சக்திவாய்ந்த சூறாவளி வேகமாக நகர்ந்து வருவதால், அங்குள்ள பிரதான விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் மூடப்பட்டன. ​மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன், கனமழையும் பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

TN Govt | CM Vijay | Govt Hospital | அரசு ஹாஸ்பிடல்களில்.. முக்கிய மாற்றம்.. தமிழக அரசு அதிரடி

BREAKING || பாதி காரே காணாமல் போன கொடூர விபத்து - சிதறிய உடல்கள்... திக்திக் சம்பவம்

School | Students | TN Education | "தடை.." அனைத்து பள்ளிகளுக்கும் ஸ்ட்ரிக்ட் உத்தரவு

BREAKING || உதயநிதி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிலளிக்க வேண்டும் -ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Mineral Theft | Minister Prabhu | TVK |கனிமவள கொள்ளை - மாநிலம் முழுவதும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை