உலகம்

Heavy Rain | Japan | நிலச்சரிவு அபாயம்.. தலைகீழாக மாறிய ஜப்பான்

நிலச்சரிவு அபாயம்.. தலைகீழாக மாறிய ஜப்பான்

thanthitv

நிலச்சரிவு அபாயம்.. தலைகீழாக மாறிய ஜப்பான்

ஜப்பானில் கனமழை - நிலச்சரிவு அபாயம் - ஒருவர் உயிரிழப்பு ​ஜப்பானில் பெய்து வரும் கனமழை காரணமாகப் நிலச்சரிவு அபாயம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன ஃபுகுஷிமா பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய காரில் இருந்து மீட்கப்பட்ட 60 வயது பெண் உயிரிழந்த நிலையில், மியாகி ( Miyagi) பகுதியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

#Heavyrain #Japan #landslide #deathnews #thanthitv

Omni Bus | ஆம்னி பேருந்துகள் மீது வந்த புகார்.. போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

TN Byelection 2026| அமலான ஸ்ட்ரிக்ட் விதிகள்.. பறிமுதல் செய்யப்படலாம்.. பணம் பத்திரம்.. மக்களே உஷார்

TVK | Death | தீவிரமாகும் தவெக நிர்வாகி கொலை வழக்கு.. 5 பேரை தூக்கிய போலீசார்

By Election | ECI | இடைத்தேர்தல்.. அதிரடி கட்டுப்பாடுகள்.. ஆக்‌ஷனை தொடங்கிய ECI

By Election | EPS | AIADMK | இடைத்தேர்தல்.. யார் யார்? EPSன் சக்ரவியூகம்..! காத்திருக்கும் அறிவிப்பு