உலகம்

Japan Rains | 24 மணி நேரத்தில் கொட்டிய கனமழை | மிதக்கும் ஜப்பான்

24 மணி நேரத்தில் கொட்டிய கனமழை | மிதக்கும் ஜப்பான்

thanthitv

24 மணி நேரத்தில் கொட்டிய கனமழை | மிதக்கும் ஜப்பான் ஜப்பானில் கனமழை, வெள்ளம் - 4 பேர் உயிரிழப்பு ஜப்பானின் சிபா மாகாணத்தில் 360 மில்லி மீட்டருக்கும் அதிகமாக கனமழை பெய்ததால் சாலைகள், ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 4 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மாயமானார். அதை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

Breaking | Chennai Crime | தனியாக வசித்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மிதந்த பயங்கரம்

Breaking | Teachers | போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் | ஆசிரியர்களுக்கு செக்

BREAKING || எ.வ.வேலு மீதான முறைகேடு வழக்கு - ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Breaking | TN Governor | நாளை தேநீர் விருந்து | திடீர் ட்விஸ்ட் கொடுத்த ஆளுநர்

Abuse | தன் 4 வயசு பேத்திக்கு பாலியல் தொல்லை - அரிவாளால் வெட்டிய படியே ஸ்டேஷனை நோக்கி வந்த பாட்டி