உலகம்

போட்டியாளர்களுக்கு தனிமைப்படுத்துதல் முறை இல்லை - ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் திட்டவட்டம்

ஜப்பானில் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் தனிமைப்படுத்துதல் முறை இல்லை என ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் தெரிவித்து உள்ளது.

தந்தி டிவி
ஜப்பானில் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் தனிமைப்படுத்துதல் முறை இல்லை என ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் தெரிவித்து உள்ளது. கொரோனா பெருந் தொற்று காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒலிம்பிக் போட்டி மாற்றப்பட்டது. இந்த நிலையில் தொடரில் பங்கேற்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், பார்வையாளர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ஜப்பான் ஒலிம்பிக் தலைவர் டோஷிரோ தெரிவித்து உள்ளார். அடுத்த வாரம் 3 நாள் பயணமாக உலக ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பாச் ஜப்பான் வருவதால் இதுதொடர்பாக முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ