உலகம்

சொகுசு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட கனடா நாட்டினர் - மீட்கப்பட்ட 256 பயணிகளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானின் யோகஹோமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இதுவரை 630 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஜப்பானின் யோகஹோமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இதுவரை 630 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கப்பலில் இருந்து 256 கனடா நாட்டினர் தனி விமானம் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் 47 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்