உலகம்

ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா - 135 இந்தியர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் 135 இந்தியர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி
ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரேனா வைரஸ் பரவி வருவதால் , அந்த கப்பலில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 6 பேர் தங்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்