உலகம்

Japan | Bavi Strom | ஜப்பானில் 'பாவி' புயல் வெறியாட்டம் - கடற்கரையை அலறவிட்ட நீர்ச்சுழல்

ஜப்பானில் 'பாவி' புயல் வெறியாட்டம் - கடற்கரையை அலறவிட்ட நீர்ச்சுழல்

thanthitv

Japan | Bavi Strom | ஜப்பானில் 'பாவி' புயல் வெறியாட்டம் - கடற்கரையை அலறவிட்ட நீர்ச்சுழல் #japan #bavi #thanthitv ஜப்பான் கடற்கரையைத் தாக்கிய பிரம்மாண்ட நீர்ச்சுழல் வீடியோ ​ 'பாவி' (Bavi) தீவிரப் புயல் ஜப்பானை நெருங்கி வரும் நிலையில், அந்நாட்டின் ஹடோமா (Hatoma) கடற்கரைப் பகுதியை பிரம்மாண்ட நீர்ச்சுழல் (Waterspout) ஒன்று கடந்து சென்ற திகைப்பூட்டும் காட்சி வெளியாகியுள்ளது. ​இந்த அரிய மற்றும் ஆபத்தான இயற்கை நிகழ்வின் டைம்லேப்ஸ் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

TN Govt | CM Vijay | Govt Hospital | அரசு ஹாஸ்பிடல்களில்.. முக்கிய மாற்றம்.. தமிழக அரசு அதிரடி

BREAKING || பாதி காரே காணாமல் போன கொடூர விபத்து - சிதறிய உடல்கள்... திக்திக் சம்பவம்

School | Students | TN Education | "தடை.." அனைத்து பள்ளிகளுக்கும் ஸ்ட்ரிக்ட் உத்தரவு

BREAKING || உதயநிதி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிலளிக்க வேண்டும் -ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Mineral Theft | Minister Prabhu | TVK |கனிமவள கொள்ளை - மாநிலம் முழுவதும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை