உலகம்

தென்னிந்திய சினிமாவில் ஜான்வி கபூர்... முன்னணி நடிகரின் படத்திற்கு பேச்சுவார்த்தை

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய பாத்திரத்தில், நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

தென்னிந்திய சினிமாவில் ஜான்வி கபூர்... முன்னணி நடிகரின் படத்திற்கு பேச்சுவார்த்தை

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய பாத்திரத்தில், நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இந்நிலையில், கே.ஜி.எஃப் படத்தைய இயக்கிய பிரசாந்த் நீல் உருவாக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்