உலகம்

ஆஸி., ஓபன் டென்னிஸ் - அரையிறுதிக்குள் நுழைந்தார் சின்னர்

தந்தி டிவி

                                                   ஆஸி., ஓபன் டென்னிஸ் - அரையிறுதிக்குள் நுழைந்தார் சின்னர்

• ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் அரையிறுதிப் போட்டிக்கு, நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜேனிக் சின்னர் Jannik Sinner தகுதி பெற்றுள்ளார். • காலிறுதிப் போட்டியில் தரவரிசையில் எட்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் Alex de Minaur உடன் இத்தாலியின் சின்னர் மோதினார். • சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில், 6-க்கு 3, 6-க்கு 2, 6-க்கு 1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்ற சின்னர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். • தான் விளையாடிய கடைசி 35 போட்டிகளில், 34-ல் வென்றுள்ள சின்னர், அரையிறுதியில் அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் Ben Shelton மோதவுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்