உலகம்

அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு..இடிந்து விழுந்த வீடு.. சிதைந்த குடும்பம்

தந்தி டிவி

அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு..இடிந்து விழுந்த வீடு.. சிதைந்த குடும்பம் - 2 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி . ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்து 2 மாத குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் ரீசி பகுதியில் உள்ள சாஸனா கிராமத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில், இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு வீடு இடிந்து விழுந்து. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 2 மாத குழந்தை, தாய் மற்றும் 2 சிறார்கள் உயிரிழந்ததாக, காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு