உலகம்

ஜெய்ஷ் -இ - முகமது அமைப்பை தடை செய்க : அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் வலியுறுத்தல்

இந்தியாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை தடை செய்த அமைப்பாக அறிவித்து,

தந்தி டிவி
இந்தியாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை தடை செய்த அமைப்பாக அறிவித்து. அந்த அமைப்பை ஐ.நா.வின் கருப்பு பட்டியலில் வைக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளது. மசூத் அசார் வெளிநாடுகளுக்கு தப்பிசெல்வதற்கு தடை விதிக்கவும், வங்கி கணக்குகளை முடக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்