உலகம்

"அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளது ஈரான்" - அலி கமேனி பதிலடி

தந்தி டிவி

அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளதாக ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கு பிறகு முதல் முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஈரான் மீதான போரில் இஸ்ரேலுடன் இணைந்த போதும் அமெரிக்கா எதுவும் சாதிக்கவில்லை என விமர்சித்துள்ளார்.

PM Modi | Madurai "எல்லா தப்பையும் பண்ணிட்டு பிரதமர் கிட்ட" - சுவாரஸ்யமான BJP vs DMK வார்த்தைப்போர்

🔴LIVE : PM Modi Speech | NDA Meeting | Madurai | தி.குன்றத்தை கையில் எடுத்து எரிமலையாய் வெடித்த மோடி

🔴LIVE : PM Modi Speech | Madurai NDA Meeting | மதுரை மண்ணில் நின்று சீறும் பிரதமர் மோடி

🔴LIVE : | Modi | Madurai | NDA Meeting | மாமதுரை குலுங்க மோடியை காட்டி கர்ஜிக்கும் NDA

PM Modi | Madurai | BJP | மதுரை வந்த பிரதமர்.. நாகராஜ் சொன்ன பாயிண்ட்..