உலகம்

இஸ்ரேல் - ஈரான் போர்.. நேரடியாக உள்ளே குதித்தது அமெரிக்கா.. உலகில் கைமீறி செல்லும் நிலைமை

தந்தி டிவி

ஈரானின் ஏவுகணைகளை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம்பேசிய பென்டகன் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பேட்ரிக் ரைடர், ஈரானின் பொறுப்பற்ற தன்மைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். தாக்குதலின் போது அமெரிக்க இராணுவம் இஸ்ரேலைப் பாதுகாக்க இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைத்தாகவும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை, 12-க்கும் மேற்பட்ட ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் கூறினார்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்