உலகம்

இஸ்ரேல் பாதுகாப்பு கவசத்தை உடைத்த ஹிஸ்புல்லா.. மரணம்.. உச்சகட்ட போர்

தந்தி டிவி

லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் வடக்கு இஸ்ரேலில் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளனர். கிர்யாட் ஷ்மோனா (KIRYAT SHMONA) பகுதியில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் வீசிய ராக்கெட்கள் விழுந்துள்ளன. இதில் 2 பேர் உயிரிழந்தனர். குடியிருப்புகளில் பற்றிய தீயை தீயணைப்புப் படையினர் போராடி அணைத்தனர். ராக்கெட் தாக்குதலால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் சேதம் அடைந்தன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்