உலகம்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் பயங்கர மோதல்... கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்திட வேண்டும்

தந்தி டிவி

இஸ்ரேல்-பாலஸ்தீனம் பயங்கர மோதல்... கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்திட வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், வான்வெளி தாக்குதலில், இஸ்ரேலில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த சவுமியா சந்தோஷ் என்ற பெண் உயிரிழந்தார். இந்நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்