உலகம்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் தொடரும் மோதல்; பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேரணி

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக அண்டை நாடான ஜோர்டானில் மக்கள் பேரணி நடத்தினர்.

தந்தி டிவி

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக அண்டை நாடான ஜோர்டானில் மக்கள் பேரணி நடத்தினர். தலைநகர் அம்மானில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், இஸ்ரேல் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பேரணியில் ஈடுபட்ட பலரை, போலீசார் கைது செய்த நிலையில், இஸ்ரேலுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஜோர்டான் அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்