உலகம்

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்; 6 வயது சிறுமி பத்திரமாக மீட்பு

காஸா பகுதியில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி

காஸா பகுதியில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார். சுஷி எஸ்குன்டனா என்ற அந்த 6 வயது சிறுமியை, இடிபாடுகளில் இருந்து மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த சிறுமியின் தந்தையும் தாக்குதலில் காயம் அடைந்து, சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுமி மீட்கப்பட்டதை அறிந்து அவரது தந்தையும், உறவினர்களும் கண்ணீர்விட்டது உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்