உலகம்

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஒன்றுதிரண்ட யூதர்கள்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்

தந்தி டிவி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காசாவில் இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு எதிராக யூதர்கள் ஒன்று கூடி மிகப்பெரிய போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 34 ஆயிரத்து 183 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 77 ஆயிரத்து 143 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கும், மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவிற்கு எதிராகவும் யூதர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்... தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்