உலகம்

ஈரானை உசுப்பிவிடும் இஸ்ரேல் - வில்லங்கத்துக்கு விலை கொடுக்கும் நெதன்யாகு

தந்தி டிவி

ஈரானில் சுதந்திரத்திற்கான புரட்சி - இஸ்ரேல் பிரதமர் அழைப்பு

ஈரானிய ம‌க்கள், சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்குமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். வீடியோ மூலம் பேசிய நெதன்யாகு, 'நீங்கள் விரும்பினால் அது கனவு அல்ல' என்று, யூத அரசைப் பற்றி, தங்களது நிறுவனர் தந்தை தியோடர் ஹர்சில் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். அதே போன்று ஈரானிய மக்கள் விரும்பினால், சுதந்திர ஈரான் என்பது கனவு அல்ல என்பதை, ஈரானியர்களுக்கு நான் சொல்கிறேன் என்று நெத‌ன்யாகு தெரிவித்துள்ளார். இப்போது செயல்படுதற்கான நேரம் என்றும், சுதந்திரத்திற்காக போராட வேண்டிய நேரம் என்றும் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் ஈரானியர்களுக்கானது என்று கூறியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்