உலகம்

ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக வந்த ஏமன் - இஸ்ரேலில் மக்கள் செய்த செயல்

தந்தி டிவி

ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தால் இஸ்ரேலுக்குள் புகுந்து பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர், அவர்கள் நலமுடன் மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு அதிரடியாக இஸ்ரேல் எல்லையில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழு, 250க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது. அவர்களில் 115 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்னும் 101 பேர் ஹமாஸ் பிடியில் சிக்கியுள்ளனர். ஓராண்டை கடந்த நிலையிலும் அவர்கள் நலமுடன் திரும்பி வர வேண்டி இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

BREAKING || களத்தை அதிரவிடும் அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

ADMK Manifesto | EPS | ``இவங்க ஃபிரிட்ஜ் கொடுத்தா அவங்க AC கொடுப்பாங்க.. இதுக்கெல்லாம் பணம்..?"

EPS | ADMK Manifesto | TN Election 2026 | மதுவிலக்கு குறித்த கேள்வி | சட்டென ஈபிஎஸ் சொன்ன பதில்

BREAKING | ADMK manifesto "கடன் தள்ளுபடி, வீடு,பைக்,Fridge"- அதிமுகவின் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்

AIADMK Election Manifesto 2026 | EPS | TN Election 2026 | வெளியானது அதிமுகவின் 2026 தேர்தல் அறிக்கை