உலகம்

Israel | Gaza | War | அத்துமீறிய இஸ்ரேல்.. காசாவில் கொன்று குவித்த சோகம்

தந்தி டிவி
• காசாவில் 44 நாளில் 500 முறை அத்துமீறிய இஸ்ரேல் • காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் கடந்த 44 நாள்களில் 500 முறை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 342 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததன் அடிப்படையில், இஸ்ரேல், காசா இடையே கடந்த மாதம் 10-ஆம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்தச் சூழலில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 342 பேரை கொன்று குவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம், தங்கள் ராணுவ வீரர்களை ஹமாஸ் தாக்கியதால், பதிலுக்கு தாக்குதல் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு