Israel Attack || விடாமல் அடிக்கும் இஸ்ரேல்.. அதிகரிக்கும் போர் பதற்றம் #Lebanon #Israel #Bridges #attack #war #thanthitv தெற்கு லெபனானில் பாலங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல். பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தெற்கு லெபனானின் லிட்டானி ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது