காசாவில் பிணைக் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட தனது சகோதரனான பியானோ இசைக் கலைஞரை, இளைஞர் ஒருவர் மகிழ்ச்சி பொங்க வரவேற்று, கொண்டாடினார்.