உலகம்

ஆஸ்திரேலியா: புதர் தீ பாதிப்பில் இருந்து மீளும் தீவு

ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவிற்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை தர தொடங்கியுள்ளன.

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவிற்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை தர தொடங்கியுள்ளன. புதர் தீ காரணமாக தீவில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நிலங்கள் தீக்கு இரையாகின. இதில் லட்சக்கணக்கான உயிரினங்கள் பலியாகிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தீ விபத்திற்கு பிறகு முதல் முறையாக மீண்டும் சுற்றுலாவிற்காக கங்காரு தீ

திறக்கப்பட்டுள்ளது.

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி

Breaking | Cylinder | ``இனி சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்..'' | மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்

BREAKING || சுந்தர்.சி-ன் சொத்து விவரங்கள் - வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

Nomination | ECI | TN Election | சூடுபிடித்த தேர்தல் களம் - "இன்னும் ஒரு நாள் மட்டுமே.."

BREAKING || "போட்டியா? இல்லையா?" கடைசி நேரத்தில் திடீர் யோசனையில் திருமா