உலகம்

Norway ``மன்னர் இறந்துட்டாரா’’ - அதிர்ச்சியில் அரண்மனைக்கே ஓடிவந்த நாட்டு மக்கள்

``மன்னர் இறந்துட்டாரா’’ - அதிர்ச்சியில் அரண்மனைக்கே ஓடிவந்த நாட்டு மக்கள்

thanthitv

Norway ``மன்னர் இறந்துட்டாரா’’ - அதிர்ச்சியில் அரண்மனைக்கே ஓடிவந்த நாட்டு மக்கள்

நார்வேயின் மன்னர் 5ம் ஹரால்ட் 89-வது வயதில் காலமானார். நார்வே சிம்மாசனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக அலங்கரித்த இவர், ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்ததாக மன்னரின் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ​மன்னரின் மறைவையடுத்து திரளான மக்கள் அரண்மனை வளாகத்தில் திரண்டு மலரஞ்சலி செலுத்தியும், மௌனம் காத்தும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Nepal Rescue Operation புதுச்சேரியில் இருந்து நேபாள் சென்றவர்கள் நிலைமை? ஷாக் நியூஸ்

Today Gold Rate | சர்ப்ரைஸ்.. ஒரே அடியாக பல்க்காக குறைந்த தங்கம் விலை

Nepal Flood களத்தில் இறங்கும் இந்தியா - வேறுவழியின்றி ஒப்புகொண்ட நேபாள்

Nepal Flash Flood | நேபாளை அழித்த பெருவெள்ளம் - அடுத்தடுத்து வந்து விழும் பேரிடி

TN Govt | "ஓராண்டு நீட்டிப்பு.." - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை