உலகம்

IS Terror Attack உள்ளே புகுந்து வெறியாட்டம் போட்ட IS - கண்ணில் பட்ட இடமெல்லாம் குண்டு வீசி தகர்ப்பு

உள்ளே புகுந்து வெறியாட்டம் போட்ட IS - கண்ணில் பட்ட இடமெல்லாம் குண்டு வீசி தகர்ப்பு

thanthitv

IS Terror Attack உள்ளே புகுந்து வெறியாட்டம் போட்ட IS - கண்ணில் பட்ட இடமெல்லாம் குண்டு வீசி தகர்ப்பு விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நைஜீரியாவில் சர்வதேச விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வதேச விமான நிலையத்திற்குள் புகுந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள், அங்கிருந்த ஹெலிகாப்டர் மற்றும் ஆளில்லா விமானத்தையும் வெடிகுண்டுகள் மூலம் தகர்த்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, நைஜீரியாவில் இருந்து அரசு ஊழியர்களை வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்