உலகம்

IRONMAN World Championship | உலகின் மிக சவாலான `அயர்ன்மேன்’ போட்டி.. வென்றது யார்?

தந்தி டிவி

அயர்ன்மேன் சாம்பியன்ஷிப் - வியக்க வைத்த வீராங்கனைகள்அமெரிக்காவில் நடைபெற்ற மகளிர் அயர்ன்மேன் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வே வீராங்கனை லவ்சேத் Lovseth வாகை சூடினார். சுமார் 4 கிலோ மீட்டர் நீச்சல், 180 கிலோ மீட்டர் சைக்கிளிங், மாரத்தான் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து அயர்ன்மேன் போட்டி நடத்தப்பட்டது. இதில் சுமார் 226 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 8 மணி நேரம் 28 நிமிடங்கள் 27 வினாடிகளில் கடந்து நார்வே வீராங்கனை லவ்சேத் தங்கம் வென்றார். பிரிட்டன் வீராங்கனை கேட் மேத்யூஸ் Kat Matthews வெள்ளிப் பதக்கமும், ஜெர்மனி வீராங்கனை லாரா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்