உலகம்

Israel Iran Attack | இஸ்ரேல் தாக்குதலில் கொத்து கொத்தாக மடிந்த ஈரான் மக்கள் - உயரும் பலி எண்ணிக்கை

தந்தி டிவி

இஸ்ரேல் தாக்குதலில் கொத்து கொத்தாக மடிந்த ஈரான் மக்கள் - உயரும் பலி எண்ணிக்கை

ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 865ஆக அதிகரித்துள்ளது. ஈரானின் அணு ஆயுத திட்டங்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக்கூறி, கடந்த 13ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 865 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 ஆயிரத்து 396 பேர் காயமடைந்ததாகவும், மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BJP List | Annamalai | "இந்த பட்டியல் ஏமாற்றத்தை கொடுக்கும்" - பரபரப்பை கிளப்பிய துக்ளக் ரமேஷ்

L Murugan | BJP List | "L.முருகன் இறங்குவதை நான் கண்டிக்கிறேன்" - டி.வி.சோமு பரபரப்பு பேச்சு

BJP | Annamalai | Tamilisai | அண்ணாமலை பெயர் ஏன் இல்லை? - தமிழிசை பரபரப்பு பதில்

BJP | Nainar Nagendran | "அண்ணாமலை பெயர் இல்லை ஏன்?" - நயினார் ஓபன் ரிப்ளை

BJP | Annamalai | வாய்ப்பு இருந்தும் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்த அண்ணாமலை?